பாடல் #2601
துதிக்க துதிக்க துயரமெல்லாம்
🎙 கிறிஸ்தவ பாடல்
துதிக்க துதிக்க துயரமெல்லாம் பறந்திடுமே ஜெபிக்க ஜெபிக்க ஜெயத்தின் மீது ஜெயம் அடைவேன் இயேசுவின் நாமம் வல்லமை நாமம் அதற்;கு ஈடான நாமம் ஒன்றுமில்லை இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம் ஒரு மனமாய் சேர்ந்து துதித்திடுவோம் இரண்டு நாளாகமம் ஏழாம் அதிகாரம் பதினாலாம் வசனம் சொல்வதுபோல் தேவனின் நாமத்தை தரித்த ஜனம் தாழ்த்தி ஒரு மனமாய் மனம் திரும்பணும் சாத்தானின் சேனை அழிந்திட வேண்டும் இயேசுவின் நாமத்தை உயர்த்தும்போது சபைகள் எல்லாம் சேர வேண்டும் பிரிவினைகள் இல்லாமல் வாழ வேண்டும்