பாடல் #26
அஞ்சாதே அஞ்சாதே
🔤 Anjsaathae Anjsaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு குன்று அசையலாம் குகைகள் பெயரலாம் உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் ஏன்ன நிலைதான் ஆனாலும் ஏந்தன் அன்பு மாறாது அஞசாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anjsaathae Anjsaathae Naan Enrum Unnotu Endhath Thunbam Vanthaalum En Anpu Unnotu Kunru Asaiyalaam Kukaigal Peyaralaam Ulakam Muzhuvathum Unnai Verukkalaam Aenna Nilaithaan Aanaalum Aendhan Anpu Maaraathu Anjasaathae Anjsaathae Unnai Naan Kaappaen Annai Kuzhanthaiyai Anaikka Marappaalo Sinna Thunbamum Nerungga Vituvaalo Annai Unnai Maranthaalum Unnai Naano Maravaenae