பாடல் #2599
துதிகள் நடுவில் வாசம் செய்யும்
🔤 Thuthigal Natuvil Vaasam Seyyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகள் நடுவில் வாசம் செய்யும் தூயாதி தூயர் நீரே துதிக்கும் வேளையில் ஜெயம் தந்திடும் கர்த்தாதி கர்த்தர் நீரே என் தஞ்சம் நீரே உம்மை ஆண்டினேன் உமக்கே என் ஆராதனை உமக்கே உமக்கே ஆராதனை உமக்கே என் ஆராதனை பாவியாய் அலைந்த என்னையுமே தம் இரத்தத்தால் மீட்டவரே பரிசுத்தமாய் வாழ பெலன் தந்தீரே தம் பிள்ளையாய் மாற்றினீரே பரிசுத்தரே எந்தன் இயேசுவே உமக்கே என் ஆராதனை மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகத்துவமானவரே மன்னித்து மறுரூபமாக்குகிறீர் மறுகரை சேர்த்திடுவீர் மன்னவரே எந்தன் இயேசுவே உமக்கே என் ஆராதனை சாந்தமும் தாழ்மையும் உடையவரே அன்புள்ளம் கொண்டவரே நுகங்கள் முறித்திட அபிஷேகித்தீர் வல்லமை பொழிந்திடுவீர் வல்லவரே எந்தன் இயேசுவே உமக்கே என் ஆராதனை ஆசீர்வதித்திட சித்தம் கொண்டீர் சாபங்கள் தீர்த்தவரே வியாதியின் ரோகங்கள் மாற்றினீரே விடுதலை கொடுத்தவரே இரட்சகரே எந்தன் இயேசுவே உமக்கே என் அராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigal Natuvil Vaasam Seyyum Thooyaathi Thooyar Neerae Thuthikkum Vaelaiyil Jeyam Thanthitum Kartthaathi Kartthar Neerae En Thanjjam Neerae Ummai Aantinaen Umakkae En Aaraadhanai Umakkae Umakkae Aaraadhanai Umakkae En Aaraadhanai Paaviyaay Alaindha Ennaiyumae Tham Ratthatthaal Meettavarae Parisutthamaay Vaazha Pelan Thantheerae Tham Pillaiyaay Maarrineerae Parisuttharae Endhan Yesuvae Umakkae En Aaraadhanai Makimai Maatsimai Niraindhavarae Makatthuvamaanavarae Mannitthu Maruroobamaakkukireer Marugarai Saertthituveer Mannavarae Endhan Yesuvae Umakkae En Aaraadhanai Saandhamum Thaazhmaiyum Utaiyavarae Anpullam Kondavarae Nuganggal Muritthida Apishaekittheer Vallamai Pozhinthituveer Vallavarae Endhan Yesuvae Umakkae En Aaraadhanai Aaseervathitthida Sittham Konteer Saabanggal Theertthavarae Viyaathiyin Roganggal Maarrineerae Vitudhalai Kotutthavarae Iratsakarae Endhan Yesuvae Umakkae En Araadhanai