பாடல் #2598
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள்
🔤 Thuthigal Enggal Arcchanaip Pookkal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகள் எங்கள் அர்ச்சனைப் பூக்கள் தோத்திரங்கள் வாசனை தூபம் கேட்போர் பயந்து நடுங்கிடுவார் கர்த்தர் தான் மெய்தேவன் என்பார் கர்த்தர் எனது நம்பிக்கை அவர் செயல்கள் அதிசயம் அவரது யோசனை ஆயிரம் விவரிக்க முடியாது எண்ணில் அடங்காது இதை நம்பினால் பாக்கியம் கர்த்தர் எனது மகிமை அவர் கட்டளை உன்னதம் நெஞ்சம் எல்லாம் நிறைந்திடும் செய்வதெல்லாம் வாய்க்கும் கேட்பதெல்லாம் கிடைக்கும் இது எந்தனின் சுதந்திரம் கர்த்தர் எனது பிரியம் என் நினைவாய் இருப்பவர் நானோ சிறுவன் எளியவன் எனக்கும் வாழ்வளித்தார் என்னை உயர்த்தினார் இதை எப்படி சொல்லுவேன்?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigal Enggal Arcchanaip Pookkal Thotthiranggal Vaasanai Thoobam Kaetpor Payanthu Natungkituvaar Kartthar Thaan Meydevan Enpaar Kartthar Enathu Nampikkai Avar Seyalkal Athisayam Avarathu Yosanai Aayiram Vivarikka Mutiyaathu Ennil Adangkaathu Ithai Nampinaal Paakkiyam Kartthar Enathu Makimai Avar Kattalai Unnatham Nenjjam Ellaam Nirainthitum Seyvathellaam Vaaykkum Kaetpathellaam Kitaikkum Ithu Endhanin Sudhanthiram Kartthar Enathu Piriyam En Ninaivaay Iruppavar Naano Siruvan Eliyavan Enakkum Vaazhvalitthaar Ennai Uyartthinaar Ithai Eppati Solluvaen?