பாடல் #25974
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
🔤 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2 இது வெற்றி உள்ள ஆராதனை பிசாசை சுட்டெரிக்கும் ஆராதனை -2 வெற்றிகளை பெற்றுக்கொண்டு சுட்டெரிப்போம் ஆராதனை செய்வோம் - நாம் - 2 வெற்றிகளை பெற்று கொண்டு சுதந்தரிப்போம் ஆராதனை செய்வோம் 1. தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொண்டு தேசத்தில் ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2 ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆராதிப்போம் - 2 2. எகிப்தை விட்டு கானாணுக்கு நம்மை கொண்டு வந்த அந்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2 3. எரிகோ கோட்டை தகர்த்தெறிந்து நம்மையெல்லாம் மகிழ வைத்த தேவனை ஆராதிப்போம் நாம் தேசத்தை சுதந்தரிப்போம் ஓஹோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Umakkae - 2 Ithu Verri Ulla Aaraadhanai Pisaasai Sutterikkum Aaraadhanai -2 Verrigalai Perrukkontu Sutterippom Aaraadhanai Seyvom - Naam - 2 Verrigalai Perru Kontu Sudhandharippom Aaraadhanai Seyvom 1. Thaesatthil Kutiyirunthu Satthiyatthai Maeynthu Kontu Thaesatthil Aaraathippom Naam Thaesatthai Sudhandharippom Oho - 2 Aaraathippom Aaraathippom Aaraathippom Aaraathippom - 2 2. Ekipthai Vittu Kaanaanukku Nammai Kontu Vandha Andha Devanai Aaraathippom Naam Thaesatthai Sudhandharippom Oho - 2 3. Eriko Kottai Thakarttherinthu Nammaiyellaam Makizha Vaittha Devanai Aaraathippom Naam Thaesatthai Sudhandharippom Oho - 2