பாடல் #2596
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
🔤 Thuthigalin Matthiyil Vaasam Seyyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் சேனைகளின் தேவன் தாழ்வில் நம்மை நினைத்த அவரை வாழ்வில் போற்றிடுவோம் அல்லேலூயா அல்லேலூயா ஆரவாரம் செய்வோம் எரிகோவின் மதிலும் இடிந்து விழுந்தது துதியின் ஆயுதத்தால் சாத்தான் சேனை பயந்து நடுங்கிடும் துதியின் முழக்கத்தினால் பவுலும் சீலாவும் சிறையில் துதித்தனர் பாடுகள் மத்தியிலும் மீட்கப்பட்டோர் சீயோனில் பாடுவார் துதியின் புதுப்பாடல் மௌனத்தில் இறங்கும் மரித்தவர் எவரும் துதிக்க முடியாதே தேகத்தில் ஆவி உள்ளவரை துதித்தே ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Matthiyil Vaasam Seyyum Saenaigalin Devan Thaazhvil Nammai Ninaittha Avarai Vaazhvil Porrituvom Allaelooyaa Allaelooyaa Aaravaaram Seyvom Erikovin Mathilum Itinthu Vizhundhathu Thuthiyin Aayudhatthaal Saatthaan Saenai Payanthu Natungkitum Thuthiyin Muzhakkatthinaal Pavulum Seelaavum Siraiyil Thuthitthanar Paatugal Matthiyilum Meetkappattor Seeyonil Paatuvaar Thuthiyin Puthuppaadal Maunatthil Irangkum Maritthavar Evarum Thuthikka Mutiyaathae Thaegatthil Aavi Ullavarai Thuthitthae Aaraathippom