பாடல் #2595
துதிகளின் பலிகளையே
🔤 Thuthigalin Paligalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளின் பலிகளையே கர்த்தருக்கு செலுத்துவோம் நாம் கொண்டு வருவோம் ஸ்தோத்திர பலிகளையே நாம் செலுத்திடுவோம் துதியின் பலிகளையே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalin Paligalaiyae Karttharukku Selutthuvom Naam Kontu Varuvom Sthotthira Paligalaiyae Naam Selutthituvom Thuthiyin Paligalaiyae.