பாடல் #2594
துதி துதி இயேசுவை துதி
🔤 Thuthi Thuthi Yesuvai Thuthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி! துதி! இயேசுவை துதி! துதி! துதிகளின் தேவனைத் துதி! துதி! துதி! துதி! இயேசுவை துதி! துதி! தூயாதி தூயனை துதி! துதி! சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் சேனைகளின் கர்த்தர் வல்லமீட்பர் சேனைகளின் கர்த்தர் மகாராஜா - அந்த ராஜவுக்குப் பிள்ளை நீ துதி! துதி! - துதி! துதி! பாவங்களை மன்னித்தாரே துதி! துதி! - தீய சாபங்களை தள்ளினாரே துதி! துதி! ரோகங்களை தீர்த்தவரை துதி! துதி! - இனிய ராகங்களை தந்தார் பாடி துதி! துதி! சோதனையில் தாங்கினாரே துதி! துதி! வேதனையில் தேற்றினாரே துதி! துதி! வியாதியிலே வைத்தியராம் துதி! துதி! வியாகுலத்தை தீர்த்தவரை துதி! துதி! ஜீவனைக் கொடுத்தவரைத் துதி! துதி! ஏன்றும் ஜீவனோடிருப்பரைத் துதி! துதி! சீயோன் மணவாளனை நீ துதி! துதி! ஜெயக் கிறிஸ்யேசுவை நீ துதி! துதி! காலை மாலை எப்பொழுதும் துதி! துதி! காலத்திலும் நேரத்திலும் துதி! துதி! துன்பத்திலும் துக்கத்திலும் துதி! துதி! துதியில் வாசம் பண்ணும் இயேசுவை நீ துதி! துதி!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi! Thuthi! Yesuvai Thuthi! Thuthi! Thuthigalin Devanaith Thuthi! Thuthi! Thuthi! Thuthi! Yesuvai Thuthi! Thuthi! Thooyaathi Thooyanai Thuthi! Thuthi! Saenaigalin Kartthar Parisutthar Saenaigalin Kartthar Vallameetpar Saenaigalin Kartthar Makaaraajaa - Andha Raajavukkup Pillai Nee Thuthi! Thuthi! - Thuthi! Thuthi! Paavanggalai Mannitthaarae Thuthi! Thuthi! - Theeya Saabanggalai Thallinaarae Thuthi! Thuthi! Roganggalai Theertthavarai Thuthi! Thuthi! - Iniya Raaganggalai Thanthaar Paati Thuthi! Thuthi! Sodhanaiyil Thaangkinaarae Thuthi! Thuthi! Vaedhanaiyil Thaerrinaarae Thuthi! Thuthi! Viyaathiyilae Vaitthiyaraam Thuthi! Thuthi! Viyaakulatthai Theertthavarai Thuthi! Thuthi! Jeevanaik Kotutthavaraith Thuthi! Thuthi! Aenrum Jeevanotirupparaith Thuthi! Thuthi! Seeyon Manavaalanai Nee Thuthi! Thuthi! Jeyak Kirisyaesuvai Nee Thuthi! Thuthi! Kaalai Maalai Eppozhuthum Thuthi! Thuthi! Kaalatthilum Naeratthilum Thuthi! Thuthi! Thunbatthilum Thukkatthilum Thuthi! Thuthi! Thuthiyil Vaasam Pannum Yesuvai Nee Thuthi! Thuthi!