பாடல் #2593
துதி மகிமைகனம்
🔤 Thuthi Makimaiganam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி மகிமை கனம் வல்லமை அனாதி தேவனுக்கே எல்லா தேசமும் சர்வ சிருஷ்டியும் தேவனை பணிந்திடுமே சகல நாவும் போற்றும் தேவா - வானம் பூமி எங்கும் முழங்கால்கள் முடங்கிடுமே - பணிந்து நீரே என்றும் உயர்ந்திடுவீர் - உம் ராஜ்யம் என்றென்றும் நிலைத்திருக்கும் அனாதி தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Makimai Kanam Vallamai Anaathi Devanukkae Ellaa Thaesamum Sarva Sirushtiyum Devanai Paninthitumae Sakala Naavum Porrum Thaevaa - Vaanam Poomi Engkum Muzhangkaalkal Mudangkitumae - Paninthu Neerae Enrum Uyarnthituveer - Um Raajyam Enrenrum Nilaitthirukkum Anaathi Thaevaa