பாடல் #2592
துதி பாடி மகிழ்ந்திடுவோம்
🔤 Thuthi Paati Makizhnthituvom
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி பாடி மகிழ்ந்திடுவோம் தூயவரின் நாமத்தை செவி மடித்து கேட்டிடுவோம் தெய்வத்தின் வார்த்தைகளை கரம் தட்டி பாடிடுவோம் கர்த்தரின் கிருபைகளை கருத்துடனே துதித்திடுவோம் கருணை தெய்வம் இயேசுவை... - 2 வாலிபமும் இளவயதும் மாயை அது மாயையே மாவல்ல தேவன் அன்பு என்றும் அது உண்மையே... - 2 திரளான செல்வத்தில் களிகூர்ந்து வாழ்வது போல கர்த்தரின் வேதத்தில் தினமும் நாம் மகிழ்ந்திடுவோம்...- 2 இரட்சிப்பின் பாத்திரத்தை தினமும் நாம் எடுத்துக்கொண்டு இரட்சண்யக் கன்மலையை எந்நாளும் தொழுதிடுவோம்... - 2 காரிருளில் வாழ்பவர்க்கும் கர்த்தரின் அன்பைச் சொல்லி பேரொளியாம் இயேசுவிடம் எந்நாளும் சேர்த்திடுவோம்...- 2 ஆபிரகாம் ஈசாக்கும் யாக்கோபின் தேவன் அவர் தெரிந்து கொண்ட எங்களுக்கும் என்றுமே தெய்வம் அவர்... - 2 தாவீதைப் போல் பாடி தானியேல் போல் துதித்து தரணி எங்கும் அவர் புகழை தாகத்துடன் சொல்லிடுவோம்...-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Paati Makizhnthituvom Thooyavarin Naamatthai Sevi Matitthu Kaettituvom Theyvatthin Vaartthaigalai Karam Thatti Paatituvom Karttharin Kirupaigalai Karutthudanae Thuthitthituvom Karunai Theyvam Yesuvai... - 2 Vaalibamum Ilavayathum Maayai Athu Maayaiyae Maavalla Devan Anpu Enrum Athu Unmaiyae... - 2 Thiralaana Selvatthil Kalikoornthu Vaazhvathu Pola Karttharin Vaedhatthil Thinamum Naam Makizhnthituvom...- 2 Iratsippin Paatthiratthai Thinamum Naam Etutthukkontu Iratsanyak Kanmalaiyai Ennaalum Thozhuthituvom... - 2 Kaarirulil Vaazhpavarkkum Karttharin Anpaich Solli Paeroliyaam Yesuvidam Ennaalum Saertthituvom...- 2 Aapirakaam Eesaakkum Yaakkopin Devan Avar Therinthu Konda Enggalukkum Enrumae Theyvam Avar... - 2 Thaaveethaip Pol Paati Thaaniyael Pol Thuthitthu Tharani Engkum Avar Pugazhai Thaagatthudan Sollituvom...-2