பாடல் #25895
குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும்
🔤 Kutippazhakkam Ungkutiyakketukkum
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குடிப்பழக்கம் உங்குடியக்கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தக் கெடுக்கும் - தம்பியே - 2 உன்னை அழிக்கும் குடி தேவையா குடிச்சா நீ வாழ்வியா கர்த்தரின் வார்த்தையைக் கேளைய்யா அதுதான் உனக்கு ஜீவனைய்யா - 2 நித்திய ஜீவனைய்யா 2 1. ஆட்டோ ஓட்டிட்டு குடிச்சவரு - ஆட்டோவுக்கு டியூவு கட்டாம போனாரு டியூவு கட்டாம போனதால ஆட்டோவ சேட்டு எடுத்துட்டு போனாரு - அண்ணே - 2 இந்த குடியால பொழப்பும் கெட்டு ஓ... ஓ வருமானமெல்லாம் போகுதண்ணே - 2 ஓனரா இருந்த நீங்க இப்போ டிரைவரா ஆனது ஏங்க சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும் கேட்டுக்கனும் சொல்லுறதக் கேட்டுக்கனும் 2. பொழுதோட எழுந்து குடிச்சவரு - அவரு பொழுதோட போய் சேர்ந்தாரு அவரையே நம்பியிருக்கும் அந்த குடும்பத்தை யார் பார்ப்பாரு அண்ணே - 2 இந்த குடியால் குடும்பம் கெட்டு..ஓ...ஓ நடுத்தெருவுல நிக்குதன்னே - 2 சொந்தமும் வெறுத்து தள்ளுது இழந்த குடும்பமும் வாடி தவிக்குது சிந்திக்கனும் இத நீ சிந்திக்கனும் கேட்டுக்கனும் சொல்லுறத கேட்டுக்கனும் 3. ஒன்னு ரெண்டு சேத்து வச்சு - தெனமும் நைன்டி வாங்கி அடிச்சவரு - 2 நைன்டி வாங்கி அடிச்சுப்புட்டு நைட்டானா ஒதய வாங்கிட்டு வந்தாரு அண்ணே - 2 இந்த குடியால ஒதியம்பட்டு...ஓ...ஓ தெனம் போகுறீங்க திட்டுப்பட்டு 2 தேவைய்யா இந்த குடி தேவையா வாழய்யா திருந்தி வாழய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kutippazhakkam Ungkutiyakketukkum Kutippazhakkam Udal Nalatthak Ketukkum - Thampiyae - 2 Unnai Azhikkum Kuti Thaevaiyaa Kutichsaa Nee Vaazhviyaa Karttharin Vaartthaiyaik Kaelaiyyaa Athuthaan Unakku Jeevanaiyyaa - 2 Nitthiya Jeevanaiyyaa 2 1. Aatto Ottittu Kuticchavaru - Aattovukku Tiyoovu Kattaama Ponaaru Tiyoovu Kattaama Ponathaala Aattova Saettu Etutthuttu Ponaaru - Annae - 2 Indha Kutiyaala Pozhappum Kettu O... O Varumaanamellaam Pokudhannae - 2 Onaraa Irundha Neengga Ippo Tiraivaraa Aanathu Aengga Sinthikkanum Idha Nee Sinthikkanum Kaettukkanum Sollurathak Kaettukkanum 2. Pozhuthoda Ezhunthu Kuticchavaru - Avaru Pozhuthoda Poy Saernthaaru Avaraiyae Nampiyirukkum Andha Kutumbatthai Yaar Paarppaaru Annae - 2 Indha Kutiyaal Kutumbam Kettu..o...o Natuttheruvula Nikkudhannae - 2 Sondhamum Verutthu Thalluthu Izhandha Kutumbamum Vaati Thavikkuthu Sinthikkanum Idha Nee Sinthikkanum Kaettukkanum Solluratha Kaettukkanum 3. Onnu Rentu Saetthu Vachsu - Thenamum Nainti Vaangki Aticchavaru - 2 Nainti Vaangki Atichsupputtu Naittaanaa Odhaya Vaangkittu Vanthaaru Annae - 2 Indha Kutiyaala Othiyambattu...o...o Thenam Pokureengga Thittuppattu 2 Thaevaiyyaa Indha Kuti Thaevaiyaa Vaazhayyaa Thirunthi Vaazhayyaa - 2