பாடல் #2587
துதி துதி இயேசுவை
🔤 Thuthi Thuthi Yesuvai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி துதி இயேசுவை துதி துதி இயேசுவை என் நேசரை காலை கல்லில் இடறாதபடி காத்து நடத்துவார் எந்தன் தெய்வம் என் இயேசுவை என்றென்றும் பாடுவோம் (துதி) துன்ப இன்ப வேளையில் தாங்கி நடத்துவார் மாறா தெய்வம் என் இயேசுவை என்றென்றும் பாடுவோம் (துதி)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Thuthi Yesuvai Thuthi Thuthi Yesuvai En Naesarai Kaalai Kallil Idaraadhapati Kaatthu Natatthuvaar Endhan Theyvam En Yesuvai Enrenrum Paatuvom (thuthi) Thunba Inba Vaelaiyil Thaangki Natatthuvaar Maaraa Theyvam En Yesuvai Enrenrum Paatuvom (thuthi)