பாடல் #2562
தீய மனதை மாற்ற
🔤 Theeya Manathai Maartra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே! தூய அவியே! கன நேய மேவியே! 1. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே மருள் தீர்க்கும் தஞ்சமே. 2. பரத்தை நோக்க மனம் அற்றேனே பதடிதான் ஐயா! ஒரு பாவி நான் ஐயா! 3. புதிய சிந்தை புதிய ஆசை புதப்பித்தாக்கவே அதைப் புகழ்ந்து காக்கவே. 4. ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே தினம் இதயம் அஞ்சவே. 5. கிறிஸ்து மீது நாட்டம் கொண்டு கீதம் பாடவே அவர் கிருபை தேடவே. 6. தேவ வசனப் பாலின் மீது தேட்டம் உன்னவே மிகு தெளிவு துன்னவே. 7. ஜெபத்தின் தாகம் அகத்தில் ஊறி ஜெபித்துப்போற்றவே மிகச் சிறப்பாய் ஏற்றவே 8.மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் - மிக மாயும்பாவி நான்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theeya Manathai Maartra Vaarum Thooya Aaviyae! Thooya Aviyae! Kana Naeya Maeviyae! 1. Theemai Seyya Naatuthendran Thirukku Nenjjamae Marul Theerkkum Thanjjamae. 2. Paratthai Nokka Manam Arraenae Pathatithaan Aiyaa! Oru Paavi Naan Aiyaa! 3. Puthiya Sinthai Puthiya Aasai Pudhappitthaakkavae Athaip Pugazhnthu Kaakkavae. 4. Aekkatthoten Meetpaith Thaeti Iranthu Kenjjavae Thinam Idhayam Anjjavae. 5. Kiristhu Meethu Naattam Kontu Keedham Paadavae Avar Kirupai Thaedavae. 6. Thaeva Vasanap Paalin Meethu Thaettam Unnavae Miku Thelivu Thunnavae. 7. Jebatthin Thaagam Agatthil Oori Jepitthupportravae Migach Sirappaay Aertravae 8.maaya Paasath Thazhunthi Vaati Maalunj Saavithaal - Miga Maayumpaavi Naan.