பாடல் #25603
உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார்
🔤 Utthamanukku Kartthar Thunaiyaavaar
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உத்தமனுக்கு கர்த்தர் துணையாவார் நீதிமானுக்கு கர்த்தர் ஜெயம் கொடுப்பார் என்றும் - 2 ஜெயம் கொடுப்பார் ஜெயம் கொடுப்பார் நீதிமானுக்கு ஜெயம் கொடுப்பார் - 2 துணை இருப்பார் துணை இருப்பார் உத்தமனுக்கு துணை இருப்பார் - 2 1. நீதிமானுக்கு வரும் துன்பங்கள் ஏராளம் ஆனாலும் கர்த்தர் நின்று விடுவிப்பாரே - 2 நீதிமான் பனையைப்போல் செழித்திருப்பான் - அவன் துன்பத்தை பார்த்து சிரித்திடுவான் - 2 காரணம் கர்த்தர் அவனோடு இருக்கின்றாரே - 2 2. நீதிமானுக்கு என்றும் விரோதமாக எழும்பும் ஆயுதம் வாய்க்காதே - 2 நீதிமான் கைவிடப்படுவதில்லை - அவன் சந்ததி அப்பத்திற்காய் திரிவதில்லை - 2 3. நீதிமானுக்கு இன்றும் எதிராய் பேசும் வாயின் வார்த்தைகள் வீண்தானே - 2 நீதிமான் வேர் என்றும் அசைவதில்லை - அவன் கனிதர இன்றும் மறுப்பதில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Utthamanukku Kartthar Thunaiyaavaar Neethimaanukku Kartthar Jeyam Kotuppaar Enrum - 2 Jeyam Kotuppaar Jeyam Kotuppaar Neethimaanukku Jeyam Kotuppaar - 2 Thunai Iruppaar Thunai Iruppaar Utthamanukku Thunai Iruppaar - 2 1. Neethimaanukku Varum Thunbanggal Aeraalam Aanaalum Kartthar Ninru Vituvippaarae - 2 Neethimaan Panaiyaippol Sezhitthiruppaan - Avan Thunbatthai Paartthu Siritthituvaan - 2 Kaaranam Kartthar Avanotu Irukkinraarae - 2 2. Neethimaanukku Enrum Virodhamaaga Ezhumpum Aayudham Vaaykkaathae - 2 Neethimaan Kaividappatuvathillai - Avan Sandhathi Appatthirkaay Thirivathillai - 2 3. Neethimaanukku Inrum Ethiraay Paesum Vaayin Vaartthaigal Veenthaanae - 2 Neethimaan Vaer Enrum Asaivathillai - Avan Kanidhara Inrum Maruppathillai - 2