பாடல் #2560
தீங்கை காணாதிருப்பாய்
🔤 Theengkai Kaanaathiruppaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீங்கை காணாதிருப்பாய் - இனி தீங்கை காணாதிருப்பாய் தாயானவள் தன் பாலகளை மறந்தாலும் உன்னை மறக்க மாட்டேன் கண்ணை இமை காப்பது போல் உன்னை தினம் காத்திடுவேன் இஸ்ரவேலே நீ பயப்படாதே பனியை போல் உன் மேலிருப்பேன் லீலியைப் போல மலர்ந்திடுவாய் லீபனோனை போல் வேறூன்றுவாய் கோழி தன் குஞ்சுகளை செட்டையின் கீழ் அணைப்பது போல சேர்த்துக்கொள்வேன் நீ சோர்ந்திடாதே சேனையே எழுந்தாலும் ஜெயம் கொள்ளுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theengkai Kaanaathiruppaay - Ini Theengkai Kaanaathiruppaay Thaayaanaval Than Paalakalai Maranthaalum Unnai Marakka Maattaen Kannai Imai Kaappathu Pol Unnai Thinam Kaatthituvaen Isravaelae Nee Payappataathae Paniyai Pol Un Maeliruppaen Leeliyaip Pola Malarnthituvaay Leebanonai Pol Vaeroonruvaay Kozhi Than Kunjsugalai Settaiyin Keezh Anaippathu Pola Saertthukkolvaen Nee Sornthitaathae Saenaiyae Ezhunthaalum Jeyam Kolluvaay