பாடல் #256
அல்பாவும் ஒமேகாவும்
🔤 Alpaavum Omaekaavum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமாய் இருப்பவரே கர்த்தாதி கர்த்தர் அன்றோ - என் இயேசு ராஜா ராஜாதி ராஜா அன்றோ கல்வாரி சிலுவையிலே - எனக்காய் திருரத்தம் சிந்தினவரே அன்பு கூர்ந்தவரே - என்றென்றும் என்னில் வாழ்பவரே வல்லமையும், ஐசுவரியமும் - ஞானமும் பெற்றுக்கொள்ள பாத்திரரே ஸ்தோத்திரம், கனமகிமை வல்லமை சதாகாலம் உமக்கே, ஆமென்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaavum Omaekaavum Aathiyum Andhamumaay Iruppavarae Kartthaathi Kartthar Anro - En Yesu Raajaa Raajaathi Raajaa Anro Kalvaari Siluvaiyilae - Enakkaay Thirurattham Sinthinavarae Anpu Koorndhavarae - Enrenrum Ennil Vaazhpavarae Vallamaiyum, Aisuvariyamum - Njaanamum Perrukkolla Paatthirarae Sthotthiram, Kanamakimai Vallamai Sathaakaalam Umakkae, Aamen!