பாடல் #2554
திறந்துவிட்டோம் எங்கள் உள்ளம்
🔤 Thiranthuvittom Enggal Ullam
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திறந்து விட்டோம் எங்கள் உள்ளம் திறந்து விட்டோம் எங்கள் இல்லம் உள்ளே வாரும் என் அருமை இயேசுவே நிரந்தரமாய் வாசம் செய்யும் தெய்வமே... - 2 கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால் அவன் புதிய சிருஷ்டியாக மாறுவான்... - 2 பழையன ஒழிந்தன புதியன வந்தன எல்லாம் புதிய சிருஷ்டியாக மாறின... - 2 ஞானிகளை வெட்கப்படுத்த - தேவன் பயித்தியங்களை தெரிந்து கொண்டாரே... - 2 பெலவானை விட்டு விட்டு பலவீனைத் தெரிந்தெடுத்தார் எல்லாமே உமது கிருபை தானையா... - 2 தீமையை வெறுத்துத்தள்ளியே நன்மை செய்பவர் இயேசு ஒருவரே... - 2 மேட்டிமை அழிந்திட அசுத்தங்கள் நீங்கிட தாழ்ந்தோரை நினைத்துடுமே தயவுடன்... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiranthu Vittom Enggal Ullam Thiranthu Vittom Enggal Illam Ullae Vaarum En Arumai Yesuvae Nirandharamaay Vaasam Seyyum Theyvamae... - 2 Kiristhuvukkul Oruvan Irunthaal Avan Puthiya Sirushtiyaaga Maaruvaan... - 2 Pazhaiyana Ozhindhana Puthiyana Vandhana Ellaam Puthiya Sirushtiyaaga Maarina... - 2 Njaanigalai Vetkappatuttha - Devan Payitthiyanggalai Therinthu Kontaarae... - 2 Pelavaanai Vittu Vittu Palaveenaith Therinthetutthaar Ellaamae Umathu Kirupai Thaanaiyaa... - 2 Theemaiyai Verutthutthalliyae Nanmai Seypavar Yesu Oruvarae... - 2 Maettimai Azhinthida Asutthanggal Neengkida Thaazhnthorai Ninaitthutumae Thayavudan... - 2