பாடல் #2553
திரையின் உள்ளே நான்
🔤 Thiraiyin Ullae Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரையின் உள்ளே நான் வருகின்றேன் புனித ஸ்தலத்தில் உம் முகம் காணவே ஒப்பிட முடியாத அழகை காண்கிறேன் உம்மை நான் வணங்குவேன் ஆலயத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiraiyin Ullae Naan Varukinraen Punidha Sthalatthil Um Mugam Kaanavae Oppida Mutiyaadha Azhakai Kaankiraen Ummai Naan Vanangkuvaen Aalayatthil