பாடல் #2552
திரும்பு திரும்பு ஏன் சாகவேண்டும்
🔤 Thirumpu Thirumpu Aen Saagavaentum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. திரும்பு திரும்பு ஏன் சாகவேண்டும்? கர்த்தர் இரக்கத்தால் சமீபிக்கிறார் "வா" என்கிறார் யேசுவும் சுத்தாவியும் ரட்சிப்பைக் கொடுக்கக் காத்து நிற்கிறார். 2. உனது இதயம் சீர் அடையுமா நீ கால தாமதம் செய்து நிற்பதால்? நிர்பந்தமான பாவியாயினும் வா ரட்சண்ய ஊற்று இங்கே ஓடுவதால். 3. பசியால் வருந்தி நிற்பதெதற்கு? யேசுவின் அன்புதான் உனக்குத் தேவை நீ இன்னம் சந்தேகிப்பது எதற்கு? ஆராய்ந்து பார் மட்டற்ற கிருபையை.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thirumpu Thirumpu Aen Saagavaentum? Kartthar Irakkatthaal Sameepikkiraar "vaa" Enkiraar Yaesuvum Sutthaaviyum Ratsippaik Kotukkak Kaatthu Nirkiraar. 2. Unathu Idhayam Seer Ataiyumaa Nee Kaala Thaamatham Seythu Nirpathaal? Nirpandhamaana Paaviyaayinum Vaa Ratsanya Oorru Ingkae Otuvathaal. 3. Pasiyaal Varunthi Nirpathedharku? Yaesuvin Anputhaan Unakkuth Thaevai Nee Innam Santhaekippathu Edharku? Aaraaynthu Paar Mattartra Kirupaiyai.