பாடல் #25496
பயத்தோடு கர்த்தரை
🔤 Payatthotu Karttharai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம் களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் 2 1. வானாதி வானங்களும் - 2 வணங்கிடும் தேவனவர் வான தூதர் சேனைகளும் துதித்திடத் தூய்மை உள்ளவர் - 2 பரிசுத்த மானவர் பரலோகம் திறந்தவர் - 2 நாளும் பயத்தோடு... வாங்க பயத்தோடு... என்றும் பயத்தோடு கர்த்தரை துதிப்போம் களி கூர்ந்து கர்த்தரைப் பாடுவோம் வாங்க பயத்தோடு கர்த்தரை துதிப்போம் 2. உன்னதத்தில் வாசம் பண்ணும் இராஜாதி இராஜனவர் - 2 நம்முடைய துதியினிலும் வாசம் செய்பவரே - 2 துதித்து பாடுவோம் தூயவரை.. நாடுவோம் - 2 3. கோடான கோடி மக்கள் தேடி வரும் தெய்வமகள் - 2 கோடான கோடி நன்மை துதித்தால் தருபவரவர் - 2 ஆனந்தமாய் பாடுவோம் ஆண்டவரைப் போற்றுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payatthotu Karttharaith Thuthippom Kali Koornthu Karttharaip Paatuvom 2 1. Vaanaathi Vaananggalum - 2 Vanangkitum Devanavar Vaana Thoodhar Saenaigalum Thuthitthidath Thooymai Ullavar - 2 Parisuttha Maanavar Paralogam Thirandhavar - 2 Naalum Payatthotu... Vaangga Payatthotu... Enrum Payatthotu Karttharai Thuthippom Kali Koornthu Karttharaip Paatuvom Vaangga Payatthotu Karttharai Thuthippom 2. Unnathatthil Vaasam Pannum Iraajaathi Iraajanavar - 2 Nammutaiya Thuthiyinilum Vaasam Seypavarae - 2 Thuthitthu Paatuvom Thooyavarai.. Naatuvom - 2 3. Kotaana Koti Makkal Thaeti Varum Theyvamakal - 2 Kotaana Koti Nanmai Thuthitthaal Tharubavaravar - 2 Aanandhamaay Paatuvom Aandavaraip Porruvom - 2