பாடல் #25454
நான் கண்ணீரோடு விதைத்து
🔤 Naan Kanneerotu Vithaitthu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கண்ணீரோடு விதைத்து உள்ளேன் அதை கெம்பீரமாய் அறுத்திடுவேன் - 2 கவலை இல்லை கலக்கம் இல்லை கர்த்தர் எனக்கு உதவி செய்வார் - 2 1. வழியருகே நான் விதைத்திருந்தால் மனுஷர் மிதிப்பார் பறவை வந்து அதை பட்சித்து விடும் -2 வழியருகே நான் விதைக்கவில்லை - 2 நல்ல நிலத்தில் நான் விதைத்து உள்ளேன் முப்பதும் அறுபதும் நூறுமாய் பலனெடுப்பேன் - 2 2. பாறையின் மேல் நான் விதைத்திருந்தால் ஈரம் இல்லாததால் வெயிலடிக்க பயிர் வாடிக் கிடக்கும் - 2 பாறையின் மேல் நான் விதைக்கவில்லை - 2 3. முட்செடி நடுவே விதைத்திருந்தால் முளைத்தும் வளராமல் முடங்கி விடும் முள் முடக்கி விடும் (அதை) - 2 முட்செடி நடுவே விதைக்கவில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kanneerotu Vithaitthu Ullaen Athai Kempeeramaay Arutthituvaen - 2 Kavalai Illai Kalakkam Illai Kartthar Enakku Udhavi Seyvaar - 2 1. Vazhiyarukae Naan Vithaitthirunthaal Manushar Mithippaar Paravai Vanthu Athai Patsitthu Vitum -2 Vazhiyarukae Naan Vithaikkavillai - 2 Nalla Nilatthil Naan Vithaitthu Ullaen Muppathum Arubathum Noorumaay Palanetuppaen - 2 2. Paaraiyin Mael Naan Vithaitthirunthaal Eeram Illaadhathaal Veyilatikka Payir Vaatik Kidakkum - 2 Paaraiyin Mael Naan Vithaikkavillai - 2 3. Mutseti Natuvae Vithaitthirunthaal Mulaitthum Valaraamal Mudangki Vitum Mul Mudakki Vitum (athai) - 2 Mutseti Natuvae Vithaikkavillai - 2