பாடல் #25449
நன்மை செய்யும் தேவனே
🔤 Nanmai Seyyum Devanae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மை செய்யும் தேவனே எனக்கு நன்மை செய்த ராஜனே - 2 நன்றியோடே துதிக்கிறேன் உமக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன் - 2 நன்றி உமக்கு நன்றி நன்றி உமக்கு நன்றி 2 1. நீ பாவி என்று என்னை ஏசின மனுஷர் மத்தியிலே போ இனி பாவம் செய்யாதே என்று சொன்ன தேவனே - 2 பாவம் பெருகின இந்த இடத்தில் கிருபை பெருக செய்தீரே - 2 உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன் துதித்து கொண்டே இருக்கிறேன் உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன் துதிப்பதினால் தான் வாழ்கிறேன் 2. நீ பெலவீனன் என்று என்னை தள்ளிய மனுஷர் மத்தியிலே உனக்கு இருக்கும் இந்த பெலத்தோடே போ என்று சொன்ன தேவனே - 2 என் பெலவினத்தில் உம் பெலன் தந்து பூரணமாக செய்தீரே - 2 3. நீ வியாதியஸ்தன் என்று ஒதுக்கிய மனுஷர் மத்தியிலே எனக்கு சித்தம் உண்டு சுத்தமாகு என்ற தேவனே - 2 உம் தழும்புகளாலே என்னை குணமாக்கி மகிழச்செய்தவர் நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmai Seyyum Devanae Enakku Nanmai Seytha Raajanae - 2 Nanriyotae Thuthikkiraen Umakku Nanri Solli Makizhkiraen - 2 Nanri Umakku Nanri Nanri Umakku Nanri 2 1. Nee Paavi Enru Ennai Aesina Manushar Matthiyilae Po Ini Paavam Seyyaathae Enru Sonna Devanae - 2 Paavam Perukina Indha Idatthil Kirupai Peruga Seytheerae - 2 Ummai Thuthikkiraen Thuthikkiraen Thuthitthu Kontae Irukkiraen Ummai Thuthikkiraen Thuthikkiraen Thuthippathinaal Thaan Vaazhkiraen 2. Nee Pelaveenan Enru Ennai Thalliya Manushar Matthiyilae Unakku Irukkum Indha Pelatthotae Po Enru Sonna Devanae - 2 En Pelavinatthil Um Pelan Thanthu Pooranamaaga Seytheerae - 2 3. Nee Viyaathiyasthan Enru Othukkiya Manushar Matthiyilae Enakku Sittham Untu Sutthamaaku Endra Devanae - 2 Um Thazhumpugalaalae Ennai Kunamaakki Makizhachseythavar Neerae - 2