பாடல் #2544
திருச்சபை மக்களே
🔤 Thirucchapai Makkalae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருச்சபை மக்களே - தூய திருச்சபை மக்களே அன்பின் ஆண்டவர் - இயேசு அழைக்கிறார் வாருங்கள் உலகத்தின் ஒளி நீங்கள் - என்றும் உணர்ந்தே வாழுங்கள் இருளின் அடிமைத் தனத்தை விட்டு மறுரூபமாகுவோம் எழுந்து ஒளி வீச இப்போ நேரம் வந்ததே விழித்தெழுவோம் செயல்படுவோம் வாழ்வில் கிறிஸ்துவை காண்பிப்போம் காலமோ நெருங்குதே - தேவ ராஜ்யம் சமீபமே வருவேன் என்றவர் - வெகு விரைவில் வருகின்றார் ... வானம் பூமி அழிந்தாலும் - வல்ல தேவ வார்த்தைகள் ஒருக்காலும் அழியாமல் நிறைவேறும் நாட்களே ... கடைசி நாட்களில் - தன் ஆவியை பொழிகின்றார் ஆவியால் பெலனடைந்து திருச்சபையை கட்டுவோம் ... தேவனை அறியா தேசம் வழித் தெரியா தவிக்குதே இயேசுவே வழி என்று நற்செய்தி முழங்கட்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirucchapai Makkalae - Thooya Thirucchapai Makkalae Anpin Aandavar - Yesu Azhaikkiraar Vaarunggal Ulakatthin Oli Neenggal - Enrum Unarnthae Vaazhunggal Irulin Atimaith Thanatthai Vittu Maruroobamaakuvom Ezhunthu Oli Veesa Ippo Naeram Vandhathae Vizhitthezhuvom Seyalpatuvom Vaazhvil Kiristhuvai Kaanpippom Kaalamo Nerungkuthae - Thaeva Raajyam Sameebamae Varuvaen Endravar - Veku Viraivil Varukinraar ... Vaanam Poomi Azhinthaalum - Valla Thaeva Vaartthaigal Orukkaalum Azhiyaamal Niraivaerum Naatkalae ... Kataisi Naatkalil - Than Aaviyai Pozhikinraar Aaviyaal Pelanatainthu Thirucchapaiyai Kattuvom ... Devanai Ariyaa Thaesam Vazhith Theriyaa Thavikkuthae Yesuvae Vazhi Enru Narseythi Muzhanggattum