பாடல் #25339
ஓய் சாமியோ
🔤 Oy Saamiyo
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓய் சாமியோ.. சாமியோ..சாமியோ.. சாமியோ.. சாமியோ சாமியோ..சாமியோ...சாமியோ...சாமியோ...சாமியோ ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே - 2 ஜூம்பாரே ஜூம்பாரே ஜூம்பாரே ஜூம்பாரே ஜூம்பாரே ஜூம்பா ஜூம்பாரே ஜூம்பாரே ஜூம்பா ஜூம்பாரே ஜூம்பாரே ஒலேலோ ஜூம்பாரே ஜூம்பாரே ஒலேலோ ஜூம்பாரே ஓ... காட்டு உள்ளே இருந்த எங்கள நாட்டு உள்ளோ கொண்டு வந்து புது வாழ்வு தந்து எங்கள வாழ வச்ச அந்த இயேசு சாமியப்பத்தித்தான் சாமியோ நாங்க சொல்லப்போறோம் சாமியோ! சாமியோ!! சாமியோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டியாலோ டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டிங்கிரி டியாலோ - 1 - 2 எங்க குல தெய்வம் இயேசு சாமிங்கோ எங்களுக்கு சொந்தமில்ல சொந்தமில்ல இந்த பூமிங்கோ - சாமியோ - 2 நாங்க மனந்திரும்பிய தால கிடச்சது பரலோகம் சாமியோ சாமியோ சாமியோ நீங்க மனந்திரும்பாவிட்டா வாழ்க்கை இருளாகும் சாமியோ சாமியோ சாமியோ - 2 1. ஓ.... காக்கா குருவி காக்கா எல்லாம் நாங்க சுட்டோங்கோ - சாமியோ நாங்க சுட்டோங்கோ எங்க இருதயத்துல இருந்த பாவத்த விட்டுப்புட்டோங்கோ சாமியோ விட்டுப்புட்டோங்கோ டியாலோ... சாமியோ...டியாலோ டியாலோ..சாமியோ..டியாலோ ஓ...காக்கா குருவி சாமியோ.. காக்கா குருவி.... அந்த இயேசு சாமி - அந்த இயேசு சாமியோ அந்த இயேசு சாமி எங்களுக்காக அவதரிச்சாருங்கோ - 2 எங்க இருதயத்துல இருந்த பாவத்த சுட்டெரிச்சாருங்கோ - 2 டியாலோ.. டியாலோ டியாலே... டியாலோ டியாலோ.. டியாலோ.. டியாலோ டிங்கிரி.. டிங்கிரி டிங்கிரி.. .டிங்கிரி டிங்கிரி. டிங்கிரி.. டியாலோ - 2 2. ஓ... கர்த்தருக்கு புதுசா ஒரு பாட்டு பாடும்... சாமியோ பாட்டு பாடும் எங்க கவலையெல்லாம் மறந்து புட்டு ஆட்டம் போடும்.. சாமியார் ஆட்டம் போடுவோம் ஓ.... கர்த்தருக்கு சாமியோ... கர்த்தருக்குக் பாசிமணி ஓ... பாசிமணி ... ஓ.... பாசிமணி ஊசிமணி வித்துப்புடுவோம் நாங்க - 2 ஆனா கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷப்படுவோம் - நாங்க - 2 3. ஓ... காடு மேடு எல்லாத்தையும் சுத்தி திரிஞ்சோங்கோ.. சாமியோ சுத்தி திரிஞ்சோங்கோ ஒரு வீடு வாசல் எங்களுக்கில்ல என்று நினைச்சோங்கோ.. சாமியோ என்று நினைச்சோங்கோ ஓ காடு மேடு சாமியோ ... காடு மேடு அந்த இயேசு சாமி அந்த இயேசு சாமியோ அந்த இயேசு சாமி எங்கள தேடி வந்துப்புட்டாருங்கோ - 2 அவர் வாழும் பரலோகத்தையே தந்துப்புட்டாருங்கோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oy Saamiyo.. Saamiyo..saamiyo.. Saamiyo.. Saamiyo Saamiyo..saamiyo...saamiyo...saamiyo...saamiyo Jumpaalae Jumpaalae Jumpaalae Jumpaalae - 2 Joompaarae Joompaarae Joompaarae Joompaarae Joompaarae Joompaa Joompaarae Joompaarae Joompaa Joompaarae Joompaarae Olaelo Joompaarae Joompaarae Olaelo Joompaarae O... Kaattu Ullae Irundha Enggala Naattu Ullo Kontu Vanthu Puthu Vaazhvu Thanthu Enggala Vaazha Vaccha Andha Yesu Saamiyappatthitthaan Saamiyo Naangga Sollapporom Saamiyo! Saamiyo!! Saamiyo Tiyaalo Tiyaalo Tiyaalo Tiyaalo Tiyaalo Tiyaalo Tiyaalo Tingkiri Tingkiri Tingkiri Tingkiri Tingkiri Tingkiri Tiyaalo - 1 - 2 Engga Kula Theyvam Yesu Saamingko Enggalukku Sondhamilla Sondhamilla Indha Poomingko - Saamiyo - 2 Naangga Mananthirumpiya Thaala Kidacchathu Paralogam Saamiyo Saamiyo Saamiyo Neengga Mananthirumpaavittaa Vaazhkkai Irulaakum Saamiyo Saamiyo Saamiyo - 2 1. O.... Kaakkaa Kuruvi Kaakkaa Ellaam Naangga Suttongko - Saamiyo Naangga Suttongko Engga Irudhayatthula Irundha Paavattha Vittupputtongko Saamiyo Vittupputtongko Tiyaalo... Saamiyo...tiyaalo Tiyaalo..saamiyo..tiyaalo O...kaakkaa Kuruvi Saamiyo.. Kaakkaa Kuruvi.... Andha Yesu Saami - Andha Yesu Saamiyo Andha Yesu Saami Enggalukkaaga Avatharichsaarungko - 2 Engga Irudhayatthula Irundha Paavattha Sutterichsaarungko - 2 Tiyaalo.. Tiyaalo Tiyaalae... Tiyaalo Tiyaalo.. Tiyaalo.. Tiyaalo Tingkiri.. Tingkiri Tingkiri.. .tingkiri Tingkiri. Tingkiri.. Tiyaalo - 2 2. O... Karttharukku Puthusaa Oru Paattu Paatum... Saamiyo Paattu Paatum Engga Kavalaiyellaam Maranthu Puttu Aattam Potum.. Saamiyaar Aattam Potuvom O.... Karttharukku Saamiyo... Karttharukkuk Paasimani O... Paasimani ... O.... Paasimani Oosimani Vitthupputuvom Naangga - 2 Aanaa Karttharukkul Eppozhuthum Santhoshappatuvom - Naangga - 2 3. O... Kaatu Maetu Ellaatthaiyum Sutthi Thirinjsongko.. Saamiyo Sutthi Thirinjsongko Oru Veetu Vaasal Enggalukkilla Enru Ninaichsongko.. Saamiyo Enru Ninaichsongko O Kaatu Maetu Saamiyo ... Kaatu Maetu Andha Yesu Saami Andha Yesu Saamiyo Andha Yesu Saami Enggala Thaeti Vanthupputtaarungko - 2 Avar Vaazhum Paralogatthaiyae Thanthupputtaarungko - 2