பாடல் #2529
தாவீதின் குமாரா
🔤 Thaaveethin Kumaaraa
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளி எல்லாம் நீரல்லோ இயேசய்யா வழி எல்லாம் நீரல்லோ இயேசய்யா தாவீதின் குமாரா என் இயேசு நாதா தாவீதின் குமாரா என் இயேசு நாதா நீ செல்லும் இடமெல்லாம் நான் உன்னை தொடர்ந்தேன் நீ செல்லும் வார்த்தைகளால் நான் உன்னை அடைந்தேன் உன் பின்னே வருவோர்க்கு உன் ஆசீர் அருள்வாய் உன் அன்பில் வாழ்ந்திடவே உன் அருளை தருவாய் கண்களும் இல்லாமல் கால்களும் இல்லாமல் கவலையில் வாடுவோர்க்கு கனிமுகம் காட்டிட கருத்தினில் முடவனாய் வாழ்கின்ற மனிதனை திருத்திட தினம் தினம் பலியாகும் நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oli Ellaam Neerallo Yesayyaa Vazhi Ellaam Neerallo Yesayyaa Thaaveethin Kumaaraa En Yesu Naathaa Thaaveethin Kumaaraa En Yesu Naathaa Nee Sellum Idamellaam Naan Unnai Thodarnthaen Nee Sellum Vaartthaigalaal Naan Unnai Atainthaen Un Pinnae Varuvorkku Un Aaseer Arulvaay Un Anpil Vaazhnthidavae Un Arulai Tharuvaay Kankalum Illaamal Kaalkalum Illaamal Kavalaiyil Vaatuvorkku Kanimugam Kaattida Karutthinil Mudavanaay Vaazhkindra Manidhanai Thirutthida Thinam Thinam Paliyaakum Naathaa