பாடல் #2527
தாவீதின் ஊரிலே பிறந்தார்
🔤 Thaaveethin Oorilae Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் ஊரிலே பிறந்தார் அற்புத பாலனாய் திகழ்ந்தார் தவித்த உள்ளத்தை தேற்றினார் இருளில் ஒளியாய் உதித்தார் சமாதான காரணரே சமாதான பிரபுவே சமாதான தேவனே யேகோவா ஷாலோம் உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் மனுஷர் மேல் பிரியம் என்றென்றும் உண்டாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Oorilae Piranthaar Arpudha Paalanaay Thigazhnthaar Thavittha Ullatthai Thaerrinaar Irulil Oliyaay Uthitthaar Samaathaana Kaaranarae Samaathaana Pirapuvae Samaathaana Devanae Yaekovaa Shaalom Unnathatthil Makimai Poomiyil Samaathaanam Manushar Mael Piriyam Enrenrum Untaaga