பாடல் #25269
நாங்கள் நம்பும் தெய்வம்
🔤 Naanggal Nampum Theyvam
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாங்கள் நம்பும் தெய்வம் என்றும் இயேசு என்றும் - 2 குறைவானாலும் நிறைவானாலும் சுமையானாலும் - அது பாரமானாலும்... ஒ.. - 2 1. வானத்தின் பலகணி திறப்பவர் எங்களை ஆசீர்வதிப்பவர் - 2 ஒரு தந்தையைப் போல எங்களை சுமக்கும் தகப்பனாம் ஒரு தாயைப்போல எங்களை நேசிக்கும் அன்னையாம் - 2 2. பாவத்தில் மரித்த எங்களை நீதிக்கு பிழைக்கச்செய்தவர் - 2 ஒரு மனிதனைப்போல முகத்தை பார்ப்பவர் இல்லை அவர் எங்கள் இதயம் பார்த்து எதையும் செய்யும் தேவனவர் - 2 3. உலகத்தில் இருக்கிற அவனிலும் (இந்த) எங்களில் இருப்பவர் பெரியவர் - 2 இந்த உலகம் கூட எங்களை மறந்து போகலாம் - என்றும் எங்களை நினைத்து ஆசீர்வதிப்பவர் கர்த்தரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanggal Nampum Theyvam Enrum Yesu Enrum - 2 Kuraivaanaalum Niraivaanaalum Sumaiyaanaalum - Athu Paaramaanaalum... O.. - 2 1. Vaanatthin Palakani Thirappavar Enggalai Aaseervathippavar - 2 Oru Thanthaiyaip Pola Enggalai Sumakkum Thakappanaam Oru Thaayaippola Enggalai Naesikkum Annaiyaam - 2 2. Paavatthil Marittha Enggalai Neethikku Pizhaikkachseythavar - 2 Oru Manidhanaippola Mugatthai Paarppavar Illai Avar Enggal Idhayam Paartthu Ethaiyum Seyyum Devanavar - 2 3. Ulakatthil Irukkira Avanilum (indha) Enggalil Iruppavar Periyavar - 2 Indha Ulakam Kooda Enggalai Maranthu Pogalaam - Enrum Enggalai Ninaitthu Aaseervathippavar Karttharae - 2