பாடல் #2519
ஒரு தாயைப் போல தேற்றுவார்
🔤 Oru Thaayaip Pola Thaerruvaar
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு தாயைப் போல தேற்றுவார் - எந்தன் நேசர் இயேசு (2) நம் தந்தை போல தோளினில் சுமக்கும் தேவன் இயேசு அவர் மார்பில் என்னை அணைப்பார் ஆ.. ஆ.. ஆ.. மனக்கவலை யாவும் தீர்ப்பார் (ஒரு) எங்கள் பாவம் போக்கினாரே - வந்த சாபம் நீக்கினாரே - வந்த வியாதி யாவும் தொலைத்து - அதில் விடுதலை தந்தீரே - தன் சொந்த இரத்தம் சிந்தி என்னை சொந்த மாக்கினாரே நான் சோர்ந்து போன நேரம் துணையாக வந்த தெய்வம் - சுகம் தந்து என்னைத் தாங்கி - வழி நடத்தி வந்த தெய்வம் புதுவாழ்வு எனக்குத் தந்தார் புதுபெலனை தந்து மகிழ்ந்தார் எனக்காக மரித்த இயேசு ஒரு போதும் கைவிடாரே என்னை மீட்க உயிர்த்த இயேசு என்னை விட்டு விலகிடாரே என்னருகில் இயேசு வந்தார் - அவர் என்னை அணைத்துக் கொண்டார் - (அவர் மார்பில்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Thaayaip Pola Thaerruvaar - Endhan Naesar Yesu (2) Nam Thanthai Pola Tholinil Sumakkum Devan Yesu Avar Maarpil Ennai Anaippaar Aa.. Aa.. Aa.. Manakkavalai Yaavum Theerppaar (oru) Enggal Paavam Pokkinaarae - Vandha Saabam Neekkinaarae - Vandha Viyaathi Yaavum Tholaitthu - Athil Vitudhalai Thantheerae - Than Sondha Rattham Sinthi Ennai Sondha Maakkinaarae Naan Sornthu Pona Naeram Thunaiyaaga Vandha Theyvam - Sugam Thanthu Ennaith Thaangki - Vazhi Natatthi Vandha Theyvam Puthuvaazhvu Enakkuth Thanthaar Puthupelanai Thanthu Makizhnthaar Enakkaaga Marittha Yesu Oru Pothum Kaivitaarae Ennai Meetka Uyirttha Yesu Ennai Vittu Vilakitaarae Ennarukil Yesu Vanthaar - Avar Ennai Anaitthuk Kontaar - (avar Maarpil)