பாடல் #25054
நீர்தானே நீர்தானே
🔤 Neerthaanae Neerthaanae
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர்தானே.. நீர்தானே.. 2 பரிமளத்தைலம் பரிசுத்ததேவன் நீர்தானே என்னை படைத்தவரும் காப்பவரும் நீர்தானே நீர்தானே - 2 1. என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே..ஏ...ஓ. என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே என் உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே எனக்கு உதவிகள் செய்பவர் நீர்தானே என் உடலுக்குள் இருப்பவர் நீர்தானே உள்ளத்தை பார்ப்பவர் நீர்தானே உதவிடும் தேவன் நீர்தானே நீர்தானே -2 நீர்தானே நீர்தானே 2. துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே..ஏ...ஓ. என் துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே என் துயரத்தை மாற்றின என் தேவனே என் காயங்கள் ஆற்றும் கர்த்தாவே நீர்தானே துன்பத்தை தீர்ப்பவர் நீர்தானே துயரத்தை மாற்றின என் தேவனே காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர்தானே - 2 நீர்தானே நீர்தானே 3. மகிமையின் தேவன் நீர்தானே..ஏ..ஓ மகிமையின் தேவன் நீர்தானே என்னை மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் ஆயனே நீர்தானே மகிமையின் தேவன் நீர்தானே மன்னிக்கும் தெய்வம் நீர்தானே என்னை நேசிக்கும் என் ஆயனே நீர்தானே நீர்தானே நீர்தானே நீர்தானே.. நீர்தானே. நீர்தானே நீர்தானே.. நீர்தானே.. நீர்தானே நீர்தானே.. நீர்தானே.. நீர்தானே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerthaanae.. Neerthaanae.. 2 Parimalatthailam Parisutthadevan Neerthaanae Ennai Pataitthavarum Kaappavarum Neerthaanae Neerthaanae - 2 1. En Udalukkul Iruppavar Neerthaanae..ae...o. En Udalukkul Iruppavar Neerthaanae En Ullatthai Paarppavar Neerthaanae Enakku Udhavigal Seypavar Neerthaanae En Udalukkul Iruppavar Neerthaanae Ullatthai Paarppavar Neerthaanae Udhavitum Devan Neerthaanae Neerthaanae -2 Neerthaanae Neerthaanae 2. Thunbatthai Theerppavar Neerthaanae..ae...o. En Thunbatthai Theerppavar Neerthaanae En Thuyaratthai Maarrina En Devanae En Kaayanggal Aarrum Kartthaavae Neerthaanae Thunbatthai Theerppavar Neerthaanae Thuyaratthai Maarrina En Devanae Kaayanggal Aarrina Kartthaavae Neerthaanae - 2 Neerthaanae Neerthaanae 3. Makimaiyin Devan Neerthaanae..ae..o Makimaiyin Devan Neerthaanae Ennai Mannikkum Theyvam Neerthaanae Ennai Naesikkum En Aayanae Neerthaanae Makimaiyin Devan Neerthaanae Mannikkum Theyvam Neerthaanae Ennai Naesikkum En Aayanae Neerthaanae Neerthaanae Neerthaanae Neerthaanae.. Neerthaanae. Neerthaanae Neerthaanae.. Neerthaanae.. Neerthaanae Neerthaanae.. Neerthaanae.. Neerthaanae