பாடல் #2504
தருணம் ஈதுன
🔤 Tharunam Eethuna
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணம் ஈதுன் காட்சி சால அருள்; அனாதியே, - திவ்ய - சருவ நீதியே. 1.கருணை ஆசன ப்ரதாப சமூக சன்னிதா, - மெய்ப் - பரம உன்னதா! - தருணம் 2.பரர் சுரநரர் பணிந்து போற்றும் பரம நாயகா, - நின் - பக்தர் தாயகா! - தருணம் 3.உன்னதத்திருந் தென்னை ஆளும் ஒரு பரம்பரா, - நற் - கருணை அம்பரா! - தருணம் 4.அரிய வல்வினை தீர்ப்பதற்குற வான தட்சகா, - ஓர் - அனாதி ரட்சகா! - தருணம் 5.அலகைநரகை அகற்றி, முழுதும் அடிமை கொண்டவா, - என - தருமை கண்டவா! - தருணம் 6.தினந்தினம் நரர்க் கிரங்கும், இரங்கும், தேவ பாலனே, - இம் - மானுவேலனே - தருணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunam Eethun Kaatsi Saala Arul; Anaathiyae, - Thivya - Saruva Neethiyae. 1.karunai Aasana Prathaaba Samooga Sannithaa, - Meyp - Parama Unnathaa! - Tharunam 2.parar Suranarar Paninthu Porrum Parama Naayakaa, - Nin - Pakthar Thaayakaa! - Tharunam 3.unnathatthirun Thennai Aalum Oru Parambaraa, - Nar - Karunai Ambaraa! - Tharunam 4.ariya Valvinai Theerppatharkura Vaana Thatsakaa, - Or - Anaathi Ratsakaa! - Tharunam 5.alakainarakai Agarri, Muzhuthum Atimai Kondavaa, - Ena - Tharumai Kandavaa! - Tharunam 6.thinanthinam Narark Kirangkum, Irangkum, Thaeva Paalanae, - Im - Maanuvaelanae - Tharunam