பாடல் #2503
தருணம் இதுவே
🔤 Tharunam Ithuvae
🎙 வேதநாயகம் சாஸ்திரியார் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா - உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர சாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ மானே தானே இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத தோத்ரம் தோத்ரம் தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா - உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர சாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ மானே தானே இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத தோத்ரம் தோத்ரம் தருணம் இதுவே கிருபை கூரும் விழிபாரும் பதம் தாரும் தாரும் கருணை தெய்வ குமாரா கன மனுடவதாரா அருமை ரட்சக யேசு நாதா - உல கனைத்தும் வணங்கும் சத்ய வேதா உன்றன் அடியர்க் கருளும் திருப்பாதா - சதப்ர சாதா நீதா வானத்திருந்து வந்த ஞானத்தொளி சிறந்த மகிமைப் பிதாவின் திருப் பாலா - ஆதி மைந்தர்க் கிரங்கும் அனுகூலா - கன விந்தைக் கருணை மனுவேலா- மெய்ந் நூலா சீலா அற்ப உலக வாழ்வில் அலைந்து நிலை குலைந்து அலகைப்படு குழியில் வீழ்ந்து - தாழ்ந்து அஞ்சி அஞ்சி நலிந் தேனே அடிமைக் கஞ்சல் என்று சொல்லும் கோனே - சீ மானே தானே இந்த உலகத் தெமைச் சந்தித் தனுக்கிரகித்த சொந்தக் கிருபைகள் மா காத்ரம் - அவை சிந்தித்து முடியா விச் சேத்ரம் - நிர்ப் பந்த அடியர்கள் எம் மாத்ரம் - பத தோத்ரம் தோத்ரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tharunam Ithuvae Kirupai Koorum Vizhipaarum Patham Thaarum Thaarum Karunai Theyva Kumaaraa Kana Manudavathaaraa Arumai Ratsaka Yaesu Naathaa - Ula Kanaitthum Vanangkum Sathya Vaethaa Undran Atiyark Karulum Thiruppaathaa - Sathapra Saathaa Neethaa Vaanatthirunthu Vandha Njaanattholi Sirandha Makimaip Pithaavin Thirup Paalaa - Aathi Maindhark Kirangkum Anukoolaa - Kana Vinthaik Karunai Manuvaelaa- Meyn Noolaa Seelaa Arpa Ulaka Vaazhvil Alainthu Nilai Kulainthu Alakaippatu Kuzhiyil Veezhnthu - Thaazhnthu Anjsi Anjsi Nalin Thaenae Atimaik Kanjjal Enru Sollum Konae - See Maanae Thaanae Indha Ulakath Themaich Santhith Thanukkirakittha Sondhak Kirupaigal Maa Kaathram - Avai Sinthitthu Mutiyaa Vich Saethram - Nirp Pandha Atiyarkal Em Maathram - Patha Thothram Thothram Tharunam Ithuvae Kirupai Koorum Vizhipaarum Patham Thaarum Thaarum Karunai Theyva Kumaaraa Kana Manudavathaaraa Arumai Ratsaka Yaesu Naathaa - Ula Kanaitthum Vanangkum Sathya Vaethaa Undran Atiyark Karulum Thiruppaathaa - Sathapra Saathaa Neethaa Vaanatthirunthu Vandha Njaanattholi Sirandha Makimaip Pithaavin Thirup Paalaa - Aathi Maindhark Kirangkum Anukoolaa - Kana Vinthaik Karunai Manuvaelaa- Meyn Noolaa Seelaa Arpa Ulaka Vaazhvil Alainthu Nilai Kulainthu Alakaippatu Kuzhiyil Veezhnthu - Thaazhnthu Anjsi Anjsi Nalin Thaenae Atimaik Kanjjal Enru Sollum Konae - See Maanae Thaanae Indha Ulakath Themaich Santhith Thanukkirakittha Sondhak Kirupaigal Maa Kaathram - Avai Sinthitthu Mutiyaa Vich Saethram - Nirp Pandha Atiyarkal Em Maathram - Patha Thothram Thothram Tharunam Ithuvae Kirupai Koorum Vizhipaarum Patham Thaarum Thaarum Karunai Theyva Kumaaraa Kana Manudavathaaraa Arumai Ratsaka Yaesu Naathaa - Ula Kanaitthum Vanangkum Sathya Vaethaa Undran Atiyark Karulum Thiruppaathaa - Sathapra Saathaa Neethaa Vaanatthirunthu Vandha Njaanattholi Sirandha Makimaip Pithaavin Thirup Paalaa - Aathi Maindhark Kirangkum Anukoolaa - Kana Vinthaik Karunai Manuvaelaa- Meyn Noolaa Seelaa Arpa Ulaka Vaazhvil Alainthu Nilai Kulainthu Alakaippatu Kuzhiyil Veezhnthu - Thaazhnthu Anjsi Anjsi Nalin Thaenae Atimaik Kanjjal Enru Sollum Konae - See Maanae Thaanae Indha Ulakath Themaich Santhith Thanukkirakittha Sondhak Kirupaigal Maa Kaathram - Avai Sinthitthu Mutiyaa Vich Saethram - Nirp Pandha Atiyarkal Em Maathram - Patha Thothram Thothram