பாடல் #250
என் ஆதரவு கோலே
🔤 En Aadharavu Kolae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஆதரவு கோலே அடைக்கல தீவே அரணான பட்டணம் நீரே என் அழகான பட்டணம் நீரே மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குதே உங்க வார்த்தையோ மனசயே தேற்றுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களோடு பேசுவே உங்களோடு பேசுவே உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உங்களையே பாடுவே உம்ம மட்டும் பாடுவே உலக நன்மையோ என்ன விட்டு போகுதே உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே உங்க பக்கத்துல உட்கார்ந்து நா உம்ம மட்டும் நாடுவே உம்ம மட்டும் நாடுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Aadharavu Kolae Ataikkala Theevae Aranaana Pattanam Neerae En Azhakaana Pattanam Neerae Manusha Vaartthaiyo Manamativaakkuthae Ungga Vaartthaiyo Manasayae Thaerruthae Ungga Pakkatthula Utkaarnthu Naa Unggalotu Paesuvae Unggalotu Paesuvae Uravugal Naesamo Udhari Thallituthae Ungga Naesamo Uyiraiyum Thanthituthae Ungga Pakkatthula Utkaarnthu Naa Unggalaiyae Paatuvae Umma Mattum Paatuvae Ulaka Nanmaiyo Enna Vittu Pokuthae Ungga Nanmaiyo Enna Mattum Thodaruthae Ungga Pakkatthula Utkaarnthu Naa Umma Mattum Naatuvae Umma Mattum Naatuvae