பாடல் #2494
தனியாக நின்றேன்
🔤 Thaniyaaga Ninraen
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனியாக நின்றேன் துணையாக வந்தாய் என்னே உன் அன்பு ஜயா உள்ளம் எண்ணி உருகுதய்யா - 2 தாயின்றி சேயில்லையே - இனி நீயின்றி நானில்லையே இயேசுவே என்னுயிரே - 2 உறவே மறந்தாலும் உலகே மறைந்தாலும் இயேசுவே என் கதியே தனியாக கருணை உன் விழியல்லவோ வாழ்வு தருமே உன் மொழியல்லவோ இயேசுவே என் உயிரே - 2 பொருள் கோடி வந்தாலும் பொன்மாரி பொழிந்தாலும் இயேசுவே என் நிதியே தனியாக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaniyaaga Ninraen Thunaiyaaga Vanthaay Ennae Un Anpu Jayaa Ullam Enni Urukudhayyaa - 2 Thaayinri Saeyillaiyae - Ini Neeyinri Naanillaiyae Yesuvae Ennuyirae - 2 Uravae Maranthaalum Ulakae Marainthaalum Yesuvae En Kathiyae Thaniyaaga Karunai Un Vizhiyallavo Vaazhvu Tharumae Un Mozhiyallavo Yesuvae En Uyirae - 2 Porul Koti Vanthaalum Ponmaari Pozhinthaalum Yesuvae En Nithiyae Thaniyaaga