பாடல் #24826
மனம் திரும்பு மனம் திரும்பு
🔤 Manam Thirumpu Manam Thirumpu
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் திரும்பு மனம் திரும்பு மன்னவன் இயேசு வருகின்றாரே மனம் திரும்பு மனம் திரும்பு மகிமையின் இராஜா வருகின்றாரே ஒன்னு அனலாய் இரு இல்ல குளிராய் இரு - 2 நீ வெதுவெதுப்பாய் இருந்தால் உன்ன வாந்தி பண்ணிடுவாரு - 2 1. ஆலயத்திற்கு வந்தால் போதுமா உனக்குள் ஆண்டவர் வர வேண்டாமா - 2 கர்த்தருக்கு பிரியமா வாழனும் தெரியுமா - 2 இயேசு உன்னோடு இருக்கின்றாரம்மா அதையும் மறந்து வாழாதே சும்மா இயேசு உன்னோடு இருக்கின்றாரய்யா அதையும் மறந்து வாழாதே பொய்யா 2. திருவிருந்து எடுத்தால் போதுமா திருந்தி நடக்க வேண்டாமா - 2 3. தசமபாகம் கொடுத்தால் போதுமா உன்ன நீ கொடுக்க வேண்டாமா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Thirumpu Manam Thirumpu Mannavan Yesu Varukinraarae Manam Thirumpu Manam Thirumpu Makimaiyin Iraajaa Varukinraarae Onnu Analaay Iru Illa Kuliraay Iru - 2 Nee Vethuvethuppaay Irunthaal Unna Vaanthi Pannituvaaru - 2 1. Aalayatthirku Vanthaal Pothumaa Unakkul Aandavar Vara Vaentaamaa - 2 Karttharukku Piriyamaa Vaazhanum Theriyumaa - 2 Yesu Unnotu Irukkinraarammaa Athaiyum Maranthu Vaazhaathae Summaa Yesu Unnotu Irukkinraarayyaa Athaiyum Maranthu Vaazhaathae Poyyaa 2. Thiruvirunthu Etutthaal Pothumaa Thirunthi Natakka Vaentaamaa - 2 3. Thasamapaagam Kotutthaal Pothumaa Unna Nee Kotukka Vaentaamaa - 2