பாடல் #2480
தஞ்சம் இன்றியே
🔤 Thanjjam Inriyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanjjam Inriyae Ullam Aengkuthae - (2) Siraku Otindha Nilaiyil Paravai Parakkumo Veesum Puyalilae Patakum Thappumo - (2) Mangki Eriyum Vilakku Perungkaarril Nilaikkumo Utaindha Ullamum Onru Saerumo - (2) Angkae Theriyum Veliccham Kalanggarai Theebamo Yesu Raajanin Mugatthin Velicchamae - (2)