பாடல் #248
அற்புதர் இயேசு அற்புதரே
🔤 Arpudhar Yesu Arpudharae
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதர் இயேசு அற்புதரே ஆண்டவர் இயேசு அற்புதரே அதிசயமானவர் ஆலோசலைக் கர்த்தர் அற்புதர் அற்புதர் என்று சொல்லிபாடுங்கள் எல்லோரும் வாருங்கள் இயேசுவைப் பாடுங்கள் அற்புதர் இயேசு அற்புதர் (2) செங்கடலை பிளந்தவர் அற்புதரே சேனைகளின் கர்த்தர் அற்புதரே தேற்கத்தி வெள்ளங்களை திசை திருப்பும் தேவன் அற்புதர் அற்புதர் என்று சொல்லிபாடுங்கள் திருடரை திருத்தினார் அற்புதரே தீய பழக்கங்கள் மாற்றினார் அற்புதரே குடிகாரரையும்இ கொலைகாரரையும் கொல்கொதா இரத்தத்தால் இரட்சித்தார் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhar Yesu Arpudharae Aandavar Yesu Arpudharae Athisayamaanavar Aalosalaik Kartthar Arpudhar Arpudhar Enru Sollipaatunggal Ellorum Vaarunggal Yesuvaip Paatunggal Arpudhar Yesu Arpudhar (2) Senggatalai Pilandhavar Arpudharae Saenaigalin Kartthar Arpudharae Thaerkatthi Vellanggalai Thisai Thiruppum Devan Arpudhar Arpudhar Enru Sollipaatunggal Thirudarai Thirutthinaar Arpudharae Theeya Pazhakkanggal Maarrinaar Arpudharae Kutikaararaiyumi Kolaikaararaiyum Kolkothaa Ratthatthaal Iratsitthaar Yesu