பாடல் #2472
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு
🔤 Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு இயேசு இருக்கையில் பயம் எதற்கு 1.மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் உன்னை விட்டு விலகாதவர் உடன்படிக்கையின் தேவன்! வல்லமையின் ராஜா! அவர் சேனைகளின் கர்த்தர்! 2.அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும் ஆவியின் பெலன் கூடும் பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும் 3.சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க வல்லமை இறங்கிடுதே சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு எனக்காய் யுத்தம் செய்குவார் அவர் எனக்காய் யுத்தம் செய்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyam Jeyam Jeyam Jeyam Jeyam Namakku Yesu Irukkaiyil Payam Edharku 1.malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum Unnai Vittu Vilakaadhavar Udanbatikkaiyin Devan! Vallamaiyin Raajaa! Avar Saenaigalin Kartthar! 2.akkini Irangkitum Andhakaaram Azhinthitum Aaviyin Pelan Kootum Pelatthinaal Alla Paraakkiramam Alla Devanaalae Aakum En Devanaalae Aakum 3.saatthaanai Jeyikka Saabatthai Azhikka Vallamai Irangkituthae Siluvaiyil Rattham Sinthiya Yesu Enakkaay Yuttham Seykuvaar Avar Enakkaay Yuttham Seykuvaar