பாடல் #2471
ஜெயம் ஜெயம் இயேசு
🔤 Jeyam Jeyam Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயம் ஜெயம் இயேசு நாமத்திலே (3) தோல்வியே இல்லை பாவம் சாபம் ரோகம் நீங்கிடும் (3) இயேசு நாமத்தில் பயம் இல்லை இயேசு என் துணை (3) பயமே இல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyam Jeyam Yesu Naamatthilae (3) Tholviyae Illai Paavam Saabam Rogam Neengkitum (3) Yesu Naamatthil Payam Illai Yesu En Thunai (3) Payamae Illai