பாடல் #247
மண்ணில் வந்த வின்னொலியே
🔤 Mannil Vandha Vinnoliyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்த சச்சின்வரே உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே மண்ணில் வந்த வின்னொலியே..... கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே விடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரே கண்ணின் மணியாய் அன்பின் வழியாய் வந்த சின்ன பாலகனே மானிட பாவத்தை நீக்கிடவே மீட்பராய் வந்து பிறந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannil Vandha Vinnoliyae Mariyin Matiyil Pirandhavarae Mazhalaiyaay Paniyil Kulirilae Pirandhavarae Mazhalaiyaay Paniyil Kulirilae Pirandha Sachsinvarae Ummai Vaazhtthi Vanangki Pugazhvomae Mannil Vandha Vinnoliyae..... Kanthai Thuniyil Vinthai Yaaga Vandha Thaeva Paalakanae Vitikaalai Azhakae Vazhikaattum Maraiyae Vinmeen Oliyaaga Vandhavarae Kannin Maniyaay Anpin Vazhiyaay Vandha Sinna Paalakanae Maanida Paavatthai Neekkidavae Meetparaay Vanthu Pirantheerae