பாடல் #2465
ஜெபிக்கும் உள்ளங்கள்
🔤 Jepikkum Ullanggal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் உள்ளான மனிதனை களைந்திடுவோம் தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம் ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம் தேசம் சேமம் அடைந்திடுமே அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும் விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும் தேசம் அழிவதை பார்க்கின்றோமே கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் திறப்பினில் நிற்போர் தைரியமாய் இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் எழுப்புதல் தனல்கள் தணியாமலே தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikkum Ullanggal Ezhumbattumae Jebatthaal Ullanggal Asainthitumae Thalarndha Muzhangkaalai Pelappatutthi Thalaraamal Jepikka Karam Kotuppom Ullaana Manidhanai Kalainthituvom Thaazhmaiyin Irattai Ututthituvom Aandavar Paadham Amarnthituvom Thaesam Saemam Atainthitumae Athikaalai Jebanggal Valuperattum Vinnappa Vaentudhal Thiralaagattum Thaesam Azhivathai Paarkkinromae Karutthaay Jepikka Uruthik Kolvom Thirappinil Nirpor Thairiyamaay Yesuvai Arivikka Jepitthituvom Ezhuppudhal Thanalkal Thaniyaamalae Thaesatthai Jebatthaal Alanggarippom.