பாடல் #24623
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
🔤 En Devanukku Nanri Solluvaen
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனுக்கு நன்றி சொல்லுவேன் அவர் நாமத்தையே பாடி துதிப்பேன் - 2 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 1. நான் தேவனையே நம்பி வந்த பிள்ளை வேருயாரையும் சார்ந்து வாழ்வதில்லை - 2 என்னை அழைத்த தேவன் மாறவில்லை என்னை அழைத்த தேவன் மறக்கவில்லை அவர் கிருபை என்னை விட்டு விலகவில்லை - 2 நன்றி நன்றி சொல்லுவேன் நன்றி என்றும் சொல்லுவேன் - 2 2. நான் கர்த்தருக்கு காத்து இருந்திடுவேன் புது பெலனை அடைந்து வாழ்ந்திடுவேன் - 2 கழுகைப்போல உயரப்பறந்திடுவேன் - 2 என் கவலை கண்ணீரெல்லாம் மறந்திடுவேன் - 2 3. நான் நம்பி வந்த தேவன் மன்னிப்பவர் மனம் மாற மனிதன் இல்லையவர் - 2 அந்த தேவன் எனக்காய் யுத்தம் செய்வார் - 2 என்னை அழைத்து அனைத்து முத்தம் செய்வேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanukku Nanri Solluvaen Avar Naamatthaiyae Paati Thuthippaen - 2 Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 1. Naan Devanaiyae Nampi Vandha Pillai Vaeruyaaraiyum Saarnthu Vaazhvathillai - 2 Ennai Azhaittha Devan Maaravillai Ennai Azhaittha Devan Marakkavillai Avar Kirupai Ennai Vittu Vilakavillai - 2 Nanri Nanri Solluvaen Nanri Enrum Solluvaen - 2 2. Naan Karttharukku Kaatthu Irunthituvaen Puthu Pelanai Atainthu Vaazhnthituvaen - 2 Kazhukaippola Uyarapparanthituvaen - 2 En Kavalai Kanneerellaam Maranthituvaen - 2 3. Naan Nampi Vandha Devan Mannippavar Manam Maara Manidhan Illaiyavar - 2 Andha Devan Enakkaay Yuttham Seyvaar - 2 Ennai Azhaitthu Anaitthu Muttham Seyvaen - 2