பாடல் #2455
ஜெபத்தை கேட்கும் எங்கள் அன்பு தெய்வமே
🔤 Jebatthai Kaetkum Enggal Anpu Theyvamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தை கேட்கும் எங்கள் அன்பு தெய்வமே ஜெபிக்க வைக்கும் எங்கள் ஆவியானவரே ஜெபமே ஜெயமே-2 ஜெபம் ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே-நீ ஜெபித்துவிட்டால் வந்துவிடும் ஜெயமே-2 தானியேல் போல ஜெபிக்க வேண்டும் சிங்கங்கள் வாய்களை கட்ட வேண்டும் எதிரி வந்தாலும் நிற்க வேண்டும் எதிர்த்து நின்று ஜெயம் பெற வேண்டும் தாவீதைப் போல ஜெபிக்க வேண்டும் எல்லா காலத்திலும் துதிக்க வேண்டும் மானைப்போல ஏங்க வேண்டும் கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்திட வேண்டும் ஆவியாலே நிரம்ப வேண்டும் அக்கினியாய் பற்றி எரிய வேண்டும் அகிலமெங்கும் செல்ல வேண்டும் ஆண்டவர் இயேசுவை சொல்ல வேண்டும் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் இயேசுவே உம்மை துதிக்க வேண்டும் இருப்பதை பகிர்ந்து கொடுக்க வேண்டும் இயேசுவைப் போல நேசிக்க வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthai Kaetkum Enggal Anpu Theyvamae Jepikka Vaikkum Enggal Aaviyaanavarae Jebamae Jeyamae-2 Jebam Jeyam Jebam Jeyam Jebamae-nee Jepitthuvittaal Vanthuvitum Jeyamae-2 Thaaniyael Pola Jepikka Vaentum Singganggal Vaaykalai Katta Vaentum Ethiri Vanthaalum Nirka Vaentum Ethirtthu Ninru Jeyam Pera Vaentum Thaaveethaip Pola Jepikka Vaentum Ellaa Kaalatthilum Thuthikka Vaentum Maanaippola Aengga Vaentum Kanneerin Pallatthaakkai Katanthida Vaentum Aaviyaalae Niramba Vaentum Akkiniyaay Parri Eriya Vaentum Akilamengkum Sella Vaentum Aandavar Yesuvai Solla Vaentum Itaivitaamal Jepikka Vaentum Yesuvae Ummai Thuthikka Vaentum Iruppathai Pakirnthu Kotukka Vaentum Yesuvaip Pola Naesikka Vaentum