பாடல் #2454
ஜெபத்தின் ஆவலை
🔤 Jebatthin Aavalai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஜெபத்தின் ஆவலை என் நெஞ்சில் அருளும்; தெய்வாவீ, லோக நேசத்தை என்னை விட்டகற்றும். 2. பூலோக சிந்தையை வெறுத்துத் தள்ளுவேன்; மேலான நித்திய இன்பத்தை நான் தேட ஏவுமேன். 3. எனக்குத் துணையாய் என் பக்கத்தில் இரும்; நான் நிலைநிற்கும்படியாய் கிருபை அளியும். 4. தெய்வன்பின் பாசத்தால் கட்டுண்டு, என்றைக்கும் உம்மை என் முழு மனதால் பின்பற்றச்செய்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Jebatthin Aavalai En Nenjsil Arulum; Theyvaavee, Loga Naesatthai Ennai Vittakarrum. 2. Poologa Sinthaiyai Verutthuth Thalluvaen; Maelaana Nitthiya Inbatthai Naan Thaeda Aevumaen. 3. Enakkuth Thunaiyaay En Pakkatthil Irum; Naan Nilainirkumbatiyaay Kirupai Aliyum. 4. Theyvanpin Paasatthaal Kattuntu, Enraikkum Ummai En Muzhu Manathaal Pinbartrachseythitum.