பாடல் #2451
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
🔤 Jeba Aavi Oorri Jepikka Seyyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறானுமே நாம் ஜெபிக்கணுமே எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே உணவை தவிர்த்து உபவாசித்து தேசத்திற்காய் நாம் கதறணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeba Aavi Oorri Jepikka Seyyum Vinnappatthin Aavi Vanthiranggattum Jeba Aavi Oorrumae Vinnappatthin Aaviyai Oorritumae Iravugal Ellaam Jeba Naeramaay Maaraanumae Naam Jepikkanumae Ethirppin Natuvilum Thaaniyael Pola Vairaakkiyamaay Naam Jepikkanumae Unavai Thavirtthu Ubavaasitthu Thaesatthirkaay Naam Katharanumae