பாடல் #245
அற்புதராஜன் இயேசுவை நம்பு
🔤 Arpudharaajan Yesuvai Nampu
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதராஜன் இயேசுவை நம்பு அற்புதங்கள் செய்திடுவார் அதிசயமான தேவனைத் தேடு அதிசங்கள் செய்திடுவார் எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஸப்தஸ்வரங்களில் சங்கீதம் பாடுங்கள் - அற்புதராஜன் இயேசுவை பாவியை விடுதலை செய்திடுவார் பாவக் கட்டுகளை அவிழ்த்தெறிந்திடுவார் சாபத்தை நீக்கி ஷேமம் தருவார் சந்தோஷமாய் நம்மை வாழ வைப்பார் நாதியற்ற மனுஷராய் இருந்தாலும் - செத்து நாலு நாளாய் கல்லறைக்குள் கிடந்தாலும் உயிருடன் எழுப்பிட அவர் வருவார் - இயேசு யாரென்று அப்போது நீ அறிவாய் குருடரும் வருவார் அவர் பின்னே பார்வை அடைந்தே செல்வார் அவர் முன்னே முடவரும் அமர்வார் அவர் பின்னே துள்ளி எழுந்தே நடப்பார் அவர் முன்னே ஆச்சரியமான தேவனவர் - நம்மை ஆதிசயமாய் அசத்துகின்றவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudharaajan Yesuvai Nampu Arpudhanggal Seythituvaar Athisayamaana Devanaith Thaetu Athisanggal Seythituvaar Ellorum Paatunggal Kaitthaalam Potunggal Sapthasvaranggalil Sangkeedham Paatunggal - Arpudharaajan Yesuvai Paaviyai Vitudhalai Seythituvaar Paavak Kattugalai Avizhttherinthituvaar Saabatthai Neekki Shaemam Tharuvaar Santhoshamaay Nammai Vaazha Vaippaar Naathiyartra Manusharaay Irunthaalum - Setthu Naalu Naalaay Kallaraikkul Kidanthaalum Uyirudan Ezhuppida Avar Varuvaar - Yesu Yaarenru Appothu Nee Arivaay Kurudarum Varuvaar Avar Pinnae Paarvai Atainthae Selvaar Avar Munnae Mudavarum Amarvaar Avar Pinnae Thulli Ezhunthae Natappaar Avar Munnae Aacchariyamaana Devanavar - Nammai Aathisayamaay Asatthukindravar