பாடல் #24479
வாங்க வாங்க இயேசுவை
🔤 Vaangga Vaangga Yesuvai
🎙 Evg. D. ஜோசப் கரிகாலன் • 💿 வாழ்வு தந்த வள்ளலே (தலைவரே)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாங்க வாங்க இயேசுவை துதிக்கலாம் துதித்து துதித்து சாத்தான மிதிக்கலாம் - 2 கர்த்தர் நமக்கு நன்மை செய்தாரே - 2 நன்றியோடு பாடிடுவோம் நன்றி சொல்லி மகிழ்ந்திடுவோம் - 2 1. வாலாக்காமல் நம்மை தலையாக்கினார் கீழாக்காமல் நம்மை மேலாக்கினார் - 2 கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்தார் - 2 கரங்கள் தட்டி பாடிடுவோம் கவலைய மறந்து ஆடிடுவோம் 2. தாவீதைப் போல விருத்தியாக்கினார் நாளுக்கு நாள் நம்மை திருப்தியாக்கினார் - 2 கர்த்தர் நமக்காய் நன்மை செய்தார் - 2 3. உயிரோடு இருக்கும் வரை கர்த்தரைப்பாடுவோம் உயிர் விட்டு பிரிந்தால் அவரோடு வாழுவோம் - 2 கர்த்தர் நமக்காய் இரக்கம் செய்தார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaangga Vaangga Yesuvai Thuthikkalaam Thuthitthu Thuthitthu Saatthaana Mithikkalaam - 2 Kartthar Namakku Nanmai Seythaarae - 2 Nanriyotu Paatituvom Nanri Solli Makizhnthituvom - 2 1. Vaalaakkaamal Nammai Thalaiyaakkinaar Keezhaakkaamal Nammai Maelaakkinaar - 2 Kartthar Namakkaay Yuttham Seythaar - 2 Karanggal Thatti Paatituvom Kavalaiya Maranthu Aatituvom 2. Thaaveethaip Pola Virutthiyaakkinaar Naalukku Naal Nammai Thirupthiyaakkinaar - 2 Kartthar Namakkaay Nanmai Seythaar - 2 3. Uyirotu Irukkum Varai Karttharaippaatuvom Uyir Vittu Pirinthaal Avarotu Vaazhuvom - 2 Kartthar Namakkaay Irakkam Seythaar - 2