பாடல் #2446
ஜீவன் பெலன் சுகம் பாரில்
🔤 Jeevan Pelan Sugam Paaril
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவன் பெலன் சுகம் பாரில் நலன் யாவும் வாழ்வில் ஒளி நீரே வழியும் இனி நீரே தேடினேன் ஓடினேன் இரட்சிப்பின் நல்நாதா என்றேன் நான் நாடினேன் வந்திட்டேன் பாதம் பணிந்தும்மைப் போற்றவே தந்தை போல் மன்னித்து என்னை ஏற்று அன்பு கொண்டீரே மந்தையில் சேர்த்திட்டு சொந்தமாக்கி என்னை மீட்டீரே மனம் போல் நடந்தேன் துரோகிபோல் நான் உம்மை மறந்தேன் என்னையா தேடினீர் பாவியான என்னை போஷித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevan Pelan Sugam Paaril Nalan Yaavum Vaazhvil Oli Neerae Vazhiyum Ini Neerae Thaetinaen Otinaen Iratsippin Nalnaathaa Enraen Naan Naatinaen Vanthittaen Paadham Paninthummaip Portravae Thanthai Pol Mannitthu Ennai Aerru Anpu Konteerae Manthaiyil Saertthittu Sondhamaakki Ennai Meetteerae Manam Pol Natanthaen Thurokipol Naan Ummai Maranthaen Ennaiyaa Thaetineer Paaviyaana Ennai Poshitthaar