பாடல் #2442
ஜீவனேசு கிருபாசன்னா
🔤 Jeevanaesu Kirupaasannaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனேசு கிருபாசன்னா, எனின் சிறுமை தீர்த்தருள் ஓசன்னா! 1.காவில் ஆதஞ் செய் பாவமூடவே, கடிய பேய் நரகோடவே, பூவுள்ளோருமைப் பாடவே, பரி பூரண க்ருபை நீடவே - ஜீவ 2.தொண்டர் பாதக ரண்டகங் கெட, துயரமேபடும் அத்தனே, தொண்டன் நின் சரணண்டினேன்; எனின் நோயைத் தீர், பரிசுத்தனே! - ஜீவ 3.அடியர் அடி பெற, அலகை அழல் விழ, அரிய பொன்முடி கொடுபட, படியில் நான் படுங் கொடிய விடர் கெட, பலது தீமையு முறிபட. - ஜீவ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanaesu Kirupaasannaa, Enin Sirumai Theerttharul Osannaa! 1.kaavil Aadhanj Sey Paavamoodavae, Katiya Paey Narakodavae, Poovullorumaip Paadavae, Pari Poorana Krupai Needavae - Jeeva 2.thondar Paadhaka Randakang Keda, Thuyaramaebatum Atthanae, Thondan Nin Saranantinaen; Enin Noyaith Theer, Parisutthanae! - Jeeva 3.atiyar Ati Pera, Alakai Azhal Vizha, Ariya Ponmuti Kotubata, Patiyil Naan Patung Kotiya Vidar Keda, Palathu Theemaiyu Muribata. - Jeeva