பாடல் #2435
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும்
🔤 Jeevanulla Devanin Aaviyae Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும் - 2 நொறுக்கும், உருக்கும், உருவாக்கி நிரப்பும் ஜீவனுள்ள தேவனின் ஆவியே வாரும். Spirit of the living God fall afresh on me - 2 Break me, melt me, mould me and fill me Spirit of the living God fall afresh on me.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devanin Aaviyae Vaarum - 2 Norukkum, Urukkum, Uruvaakki Nirappum Jeevanulla Devanin Aaviyae Vaarum. Spirit of the living God fall afresh on me - 2 Break me, melt me, mould me and fill me Spirit of the living God fall afresh on me.