பாடல் #2424
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள்
🔤 Jaathigalae Ellorum Karttharai Thuthiyunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை துதியுங்கள் ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் அவர் நம் மேல் வைத்த கிருபை என்றும் பெரியது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கர்த்தரின் உண்மை நேற்றும் இன்றும் என்றுமுள்ளது கர்த்தரின் வல்லமை குன்றுகளை அதிரச் செய்தது கர்த்தரின் வார்த்தை முடவனை எழும்பச் செய்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaathigalae Ellorum Karttharai Thuthiyunggal Jananggalae Ellorum Avaraip Porrunggal Avar Nam Mael Vaittha Kirupai Enrum Periyathu Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Karttharin Unmai Naerrum Inrum Enrumullathu Karttharin Vallamai Kunrugalai Athirach Seythathu Karttharin Vaartthai Mudavanai Ezhumbach Seythathu